About Us

தளிர் புரமோட்டர்ஸ் தங்களை அன்புடன் வரவேற்கிறது..

கிரையம் முதல் கிரகப்பிரவேசம் வரை

அனைத்து சேவைகளையும் நியாயமான சேவை கட்டணத்தில் செய்து தருகிறோம்.ரியல் எஸ்டேட் துறையில் 15 வருடம் அனுபவம் வாய்ந்த நண்பர்கள் குழுவால் உருவாக்கப்பட்டது.

"திருப்பூர் பகுதியில் இடம் வீடு தோட்டம் தொழிலகம் வாங்க விற்க...தலைமுறை தலைமுறையாய் வாழவும் வளர்ச்சியை காணவும்.சொத்து தொடர்பான சேவைகள் வழங்கி வரும் நிறுவனம்"

மற்ற துறை நண்பர்களோடு இணைந்து செய்து தரும் பணிகள் விவரம்:

    • பத்திர பதிவு
    • பட்டா
    • சிட்டா
    • லீகல் பார்ப்பது
    • இடம் கரால் செய்து வரைபடம் போடுவது
    • Digital meter பண்படுத்தி இடத்தை துல்லியமாக அளந்து கொடுப்பது
    • கட்டிடம் கட்டுவது
    • ப்ளூ பிரிண்ட் போடுவது
    • டிடிசிபி அப்ரூவல் வாங்குவது
    • பட்டா
    • சொத்து வரி
    • குடிநீர் வரி
    • பெயர் மாற்றம் செய்வது
    • சொத்தின் பெயரில் கடன் ஏற்பாடு செய்வது

போன்ற சொத்து பரிமாற்றம் சம்பந்தப்பட்ட சேவைகள் அனைத்தும் வழங்குகிறது.

Thalir Promoters cordially welcomes you.

Registration to Inauguration

We provide all property related services at reasonable service charges Created by a group of members with 15 years of experience in the real estate industry

"Buy and sell - land, house, garden, industry in Tirupur area...Live and grow"

Details of work done in collaboration with other departments:

    • Registration
    • Patta
    • Chitta
    • Legal
    • Plotting the place and making the map
    • Land sub division
    • Accurately measure the Land using by Digital meter
    • Construction
    • Blue print
    • DTCP approval
    • Property tax
    • Water tax
    • Patta Name Change
    • All types of property loans

All services related to transfer of property

Thalilr Promoters

#

Misson

  • By the end of 2023, we have focused to assist 10K+ Customers in realizing their dreams.
  • Providing property related transactions and services (i.e.doubt clarification, legal advices,suggestions best market price etc...)in the most easiest,quickest and in a genuine manner.
  • #

    Vission

  • Through Thalir, We ensure to cover over 70% of property related transactions in tirupur.
  • Team

    Property Agents